Natarajan எங்களுக்கு மிகப்பெரிய சொத்து.. Rohit sharma பாராட்டு | Oneindia Tamil

2021-01-17 1

நடராஜன் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து, நடராஜன் இந்திய அணிக்கு சிறப்பான எதிர்காலம் போல காட்சி அளிக்கிறார் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Natarajan is a good future for team Team India says Hit man Rohit Sharma.